2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

நாய்களுக்கு கருத்தடை

Editorial   / 2024 மே 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பெருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு திருகோணமலை நகரில் வியாழக்கிழமை (09)  இடம் பெற்றது.

கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து திருகோணமலை நகரில் முன்னெடுத்த இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் , திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X