Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட், வடமலை ராஜ்குமார்
1990ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் திகதி முதல் 1995ஆம் ஆண்டுவரை சம்பூரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையை நினைவுகூரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (9) மாலை நடைபெற்றது.
சம்பூர் மகா வித்தியாலய வெளியக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், சம்பூர் கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

16 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 Mar 2026