2025 மே 14, புதன்கிழமை

நிலாவெளி கச்சினைக்கல் பகுதியில் முறுகல் நிலை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, நிலாவெளி, கச்சினைக்கல் பகுதியில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலாவெளிப் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டடோர், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் தோட்டப் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வந்த காணியை, இன்றைய தினம் அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட  ​வேளை, இந்த முறுகல் நிலை உருவாகியது.

அதனையடுத்து, குறித்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X