2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீரில் மூழ்கி இராணுவ வீரர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை – பக்மீகம, மதவாச்சியப்  பகுதியிலுள்ள குளத்துக்கு குளிக்கச் சென்ற களுத்துறை – பயாகல, கோமரங்கந்த  பகுதியைச் சேர்ந்த கோணார முதியன்சலாகே தசின்த பிரமோத் (21 வயது)  எனும் இராணுவ வீரர், நேற்று (07)  மாலை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோமரங்கடவல  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .