2025 மே 14, புதன்கிழமை

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் வெட்டுக் காரணமாக, திருகோணமலை, கந்தளாயில் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுமெனவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிண்ணியா பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .