Princiya Dixci / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாப் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை, நான்கு மாதக் கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர், இன்று புதன்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம், கிண்ணியாப் பொலிஸ் பிரிவில் சூரங்கல் சாந்தி நகரில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026