2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சோதனை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடைகள், தேநீர்க் கடைகள், பல சரக்குக் கடைகள் என்பன இன்று (03) சோதனையிடப்பட்டதோடு, கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார்.

இதன் போது உணவு பண்டங்களை மூடி வைத்தல், உணவு பண்டங்களை கரண்டியால் எடுத்தல், காலவதியான உணவுகளை வைத்திருத்தல் பாரதூரமான குற்றம் போன்ற ஆலோசனைகள் கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .