2025 மே 19, திங்கட்கிழமை

பிரியாவிடை நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் இம்முறை க.பொ.த உயர்தரம்  பரீட்சைக்குத் தோற்றி வெளியேறும் மாணவர்களுக்கு, உயர் தரம் கல்வி பயிலும் மாணவர்களால் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இக் கல்லூரி மாணவர் செல்வன் எம்.ஆர்.எம்.முஸ்னி  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ. மூமீன், சிறப்பு அதிதியாக   கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீம் மற்றும் பலர் கலந்துகொண்டார்.

இக்கல்லூரியில் இருந்து சுமார் 126 மாணவர்கள் இம்முறை க.பொ.த உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றி வெளியேறவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X