2025 மே 14, புதன்கிழமை

பட்டதாரிகள் நால்வருக்குப் பிணை

பொன் ஆனந்தம்   / 2017 மே 29 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட நான்கு பேரையும், தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற  நீதவான் சமிலா ரத்நாயக்க அனுமதியளித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோதே, இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர்  இரண்டாம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .