2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பணமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஜயந்திபுரப் பகுதியில் எட்டு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்காது மோசடி செய்தவரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குகாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (30) உத்தரவிட்டார்.

சந்தேகநபர், ஜயந்திபுர,வான்எல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரெனவும்,

வியாபாரம் செய்வதாகக் கூறி ஒருவரிடம் எட்டு இலட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி, பின்னர் ஆறு மாதங்களாக வட்டிப்பணத்தையும் வாங்கிய பணத்தையும் செலுத்தாது தலைமரைவாகியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X