2025 மே 17, சனிக்கிழமை

பல்சுவை கதம்ப விழா

Niroshini   / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை “அலையோசை” கலைத்தொடர்பகம் நடாத்தும் பல்சுவை கதம்ப விழா,  ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 3.00 மணியளவில் திருகோணமலை விவேகானந்தாக்கல்லுாரி அரங்கில் நடைபெறவுள்ளது.

இதன் பணிப்பாளர்  வண.ரோகான் பேனார்ட் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி  கிறிஸ்ரியன் நோயல் இமானுவெல், கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்  வண.ஏ.ஏ.நவரெட்ணம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .