2025 மே 14, புதன்கிழமை

பாடசாலை வீதி புனரமைப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் கந்தளாய், வெண்டரசன் புர பாடசாலை வீதியைத்  தார் வீதியாகச் செப்பணிடும் வேலைத்திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் சேருவலத் தொகுதி  பிரதான அமைப்பாளருமான  டொக்டர் அருண சிறி சேனாவால் நேற்று (18) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிராமப்புற வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாகாண உறுப்பினர் டொக்டர் அருணா சிறிசேனாவால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட வேண்டுகோளில் இந்த வேலைத்திட்டம்  முன்னெடுத்துச் செய்யப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X