ஒலுமுதீன் கியாஸ் / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின், 17 கல்வி வலயங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 81 பாடசாலைகளில், சொகுசு மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கு 68.68 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளுக்கு நிதிவழங்கும் வைபவம், திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.
குறித்த மலசல கூடங்களை, 60 நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்பட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago