Editorial / 2019 ஜூன் 05 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகைகள் கந்தளாய் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று(05) நடைபெற்றது.
கந்தளாய் பிரதேசத்திலுள்ள பேராற்றுவெளி முஸ்லிம் பள்ளிவாயல் மற்றும் இலாஹியா ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றன.
அத்தோடு அண்மைய அசம்பாவித சம்பவங்களையடுத்து கந்தளாய் பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
24 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
56 minute ago
1 hours ago