2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்,  எப்.முபாரக்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம், கல்மெட்டியா தெற்குப் பகுதியில் விவசாயிகளின்  தேவை  கருதி, அனர்த்த முகாமைத்துவ  அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், பாலமொன்றின் நிர்மாணப் பணிகளை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று (12) காலை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் சம்பிக்க, பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ்  தாலிப் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X