Janu / 2024 மே 13 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருக்கோணமலை நகர சபைச் செயளாலர் இராஜசேகர் கூறுகையில் இவ்வமைப்பானது சிறப்பான முறையில் நமது அடுத்த தலைமுறையினரைச் செம்மை படுத்துகின்றது. ஆகவே இனி வரும் காலங்களில் மாநகர சபையின் ஒரு சில திட்டங்களோடு ஒருங்கிணைத்துச் செயற்படுவோம். அதுமட்டுமின்றி இதே போன்ற பல மாணவர் மன்றங்களை உருவாக்குவோம் என்றும் என கூறியுள்ளார் .
ஏ.எச். ஹஸ்பர்

01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026