ஏ.எம்.ஏ.பரீத் / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் பெரியாற்றுமுனை, எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தின் பின்பகுதியில், அரச கட்டிடம் ஒன்று பல வருடகாலமாக பாழடைந்து காணப்படுகிறது.
அரச கட்டிடங்கள் நெருக்கடிகளுக்குள் இருக்கும் இக்கட்டிடத்தை யாரும் தேடுவாரற்று காணப்படுவதால், அதன் வளாகம் டெங்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்,அக்கட்டிட காணிக்குள் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .