தீஷான் அஹமட் / 2018 ஜூலை 16 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த துருக்கியைச் சேர்ந்த 18 வயது யுவதியின் பிருடத்தைத் தடவிய குற்றச்சாட்டில், அநுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன், நேற்று (15) மாலை குச்சவெளிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, குச்சவெளிப் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago