2025 மே 14, புதன்கிழமை

பெண்ணுக்கு அழைப்பெடுத்தவர் கைது

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவருக்கு அநாமோதைய அலைபேசி அழைப்புகளை எடுத்து வந்த வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.       

குறித்த நபர், கந்தளாய் நகரிலுள்ள பெண்ணொருவரை ஒரு தலைப்பட்சமாக நீண்டகாலமாகக் காதலித்து வந்த நிலையிலே, அப்பெண்ணுக்கு தினமும் இரவு பகல் வேளையில் அநாமோதைய அழைப்புகளை எடுத்து வந்த நிலையிலே பெண்ணின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.       


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X