Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள பொது நூலகங்கள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநரால், சகல உள்ளூராட்சி மன்றச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் ஆளுநரால் நேற்று இதற்கான சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொது நூலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைத் திறக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
52 minute ago
1 hours ago