2025 மே 19, திங்கட்கிழமை

‘பொலித்தீனில் இருந்து மூதூரை மீட்போம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

மூதூர் முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட “பொலித்தீன் அற்ற மூதூர்” என்ற தொனிப்பொருள் கொண்ட வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு, ​இன்று (30) நடைபெற்றது.

மூதூர் பிரதான வீதியோரத்து அண்ணளவாக 100kg பொலித்தீன் கழிவுகள் இதன்போது அகற்றப்பட்டன.

இனிவரும் காலங்களில் பொலித்தீன் கழிவுகள் இவ்வமைப்பால் பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X