அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலிங்கநகர் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட 24 வயது இளைஞனை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .