2025 மே 14, புதன்கிழமை

போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலம்

தீஷான் அஹமட்   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 பேண்தகு பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ், "போதைப் பொருள் பாவனையற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் " எனும் தொனிப் பொருளில், மூதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம், இன்று (31) இடம்பெற்றது.

இதன்போது, “புகை உனக்குப் பகை”, “மருந்தாக முடியாது மது என்றுமே” உள்ளிட்ட வாசகங்களுடனான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி, பாடசாலை மாணவிகள்  ஊர்வலமாகச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .