Thipaan / 2016 ஜூலை 24 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பட்டித்திடல் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பாதையை விட்டு தடம்புரண்டதில் முச்சக்கரவண்டியின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (24) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கரவண்டிச் சாரதியே காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago