Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 19 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மாதாந்த அணிவகுப்பு சோதனைகள், திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில், இன்று செவ்வாய்கிழமை(19) காலை நடைபெற்றது.
திருகோணமலை சிறைச்சாலையின் அதிகாரி பிரசாத் ஹேமந்த உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு சோதனைகளை மேற்கொண்டதுடன், சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.பி.ஆர்.சஞ்ஜீவவும் கலந்து கொண்டார்.
அணிவகுப்பு சோதனையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது, நேர்த்தியாக சீருடைகள் பாதணிகள் அணிந்த மூவர் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .