Thipaan / 2016 ஜூன் 14 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை இஸ்லாமிய வாலிபர் சங்கம் (வை.எம்.எம்.ஏ) முன்னெடுத்துவரும் கரையோரப் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, மாபெரும் கரையோர சிரமதானத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) ஏற்பாடு செய்து நடாத்தியது.
இச் சிரமதான நிகழ்வில் தமிழ், சிங்கள இஸ்லாமிய கிராமங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பொலிஸார், சுகாதார பரிசோதகர். கிராம சேவகர் என பலரும் இந்தச் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago