Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்காக, மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்களத்தின் ஊடகப் பிரிவில் பதிவு செய்து கொள்ளுமாறு, ஊடகவியலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பணியாற்றும் இலத்திரனியல், அச்சு ஊடகம் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கே, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் , தங்களது முழுப்பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம் மற்றும் பணியாற்றும் ஊடகம்,தொலைபேசி என்பவற்றை, 0778926338 இலக்கத்துக்கு SMS செய்யுமாறும் அல்லது நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
36 minute ago
37 minute ago