அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள மணிக்கூடானது, நீண்டகாலமாக பழுதடைந்து இயங்காது செயலிழந்திருக்கின்றமை குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாகப் பழுதடைந்துள்ள இந்த மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள மணிக்கூட்டைத் திருத்துவது குறித்து, இதுவரை உரிய பகுதியினர் கரினை கொள்ளாதிருப்பது குறித்து பொதுமக்கள் கவலை கொண்டுள்ளதுடன், உரிய அதிகாரிகள் இனியாவது இதனை திருத்தியமைக்க நடவடிக்கை எடுப்பார்களா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .