தீஷான் அஹமட் / 2017 ஜூலை 30 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, வெள்ளைநாவல் காட்டுப் பகுதியில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர் வாகனங்களையும் உழவு இயந்திரமொன்றையும் கைப்பற்றியுள்ளதோடு, அவற்றின் சாரதிகளையும் கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .