Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்ஊத்துப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை, திருகோணமலை பிராந்திய பொலிஸார் கைதுசெய்து, கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், அவர்களது 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை பிராந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
04 Jul 2025