2025 மே 05, திங்கட்கிழமை

மனைவியைக் காயப்படுத்திய கணவன் கைது

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியில் மதுபோதையில் வந்து, தனது மனைவியை, உலக்கையால் தாக்கிக் காயப்படுத்திய 28 வயதுடைய கணவனை, நேற்று (01) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு கூறியே மேற்படி கணவன்  தாக்கியுள்ளாரென, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

காயங்களுக்குள்ளான மனைவி, மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X