எப். முபாரக் / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பிரதேசத்தில் 222ஆவது தலைமையக படைப்பிரிவின் ஏற்பாட்டில் 1,500 மரங்கள் நடும் நிகழ்வு, அப்படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் விஜேசிங்க தலைமையில் நேற்று (07) நடைபெற்றது.
காட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பயன்பெறக்கூடிய வகையிலும் 04 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மர நடுகைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதில் மகோக்கனி, தேக்கை, முதிரை, மதுரை, நாவல் மரங்கள் நட்டுவைக்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago