2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மாவட்ட செயலகத்தில் குளவிக்கொட்டு; எழுவர் பாதிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (18) மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஏழு பேரில், இருவர், மாவட்ட செயலக ஊழியர்கள் எனவும் மற்றைய ஜவரும் மாவட்ட செயலகத்துக்கு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கடிதங்களையும் அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X