Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 01 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுரச் சந்தியில், மின்சாரம் தாக்கி, இன்று (01) காலை நபரொருவர் உயிரிழந்துள்ளாரென, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர, காவன்திஸ்ஸபுர இலக்கம் 310 இல் வசித்து வரும் எச்.ஜீ.சோமசிறி (65 வயது) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம், சேருநுவரப் பிரதேச வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
37 minute ago
49 minute ago