2025 மே 07, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி புகைப்படக் கலைஞர் பலி

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம், பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்

மூதூர், கிளிவெட்டி - பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது - 42) எனும் புகைப்படக் கலைஞர், மின்சாரத் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேன்காமத்தில் நேற்று (12) மதியம் 1.50 மணியளவில், பூப்புனித நீராட்டு விழாவொன்றில்  புகைப்படமும் வீடியோவும் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, இவர் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர், சுதாகரன் தனா ஸ்ரூடியோ உரிமையாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X