2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மீன்பிடித் தோணிகள் வழங்கிவைப்பு

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் கடலில், தோணிகள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் வறுமை நிலையிலுள்ள ஐந்து மீனவர்களுக்கு,  மீன்பிடிப்பதற்கான தோணிகள், இன்று (18) வழங்கப்பட்டன.

இந்தத் தோணிகள், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸின் வேண்டுகோளுக்கிணங்க ஹிம்மத்துல் உம்மா பவுண்டேஷனால் வழங்கப்பட்டன.

பவுண்டேஷன் பணிப்பாளர் ஹஸ்ஸாலி முஹம்மத் பாத்திஹ், நிதியுதவி வழங்கிய ஜேர்மன் நாட்டுப் பிரதிநிதிகள் இதன்போது உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .