Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்ட செயலாளர் பிரிவுக்காக ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட காணி மத்தியஸ்த சபைக்கான புதிய மத்தியஸ்தகர்களுக்குரிய விசேட மத்தியஸ்த திறமைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் பற்றிய மீளூட்டல் பயிற்சி நெறி, திருகோணமலையிலுள்ள ஆண்டாங் குளம் ஒசின் ஹோட்டலில் 16, 17ஆம் திகதிகளில் நடை பெறவுள்ளது.
இது, காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறுமென மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜனி அத்தப்பத்து தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago