Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் அகில இலங்கை வாலிபர் முண்ணனி (YMMA) கிளையின் ஏற்பாட்டில் City Garden இன் திருகோணமலை மாவட்டத்தின் இணைப்பாளர் அஷ்ஷேக் சித்தீக் தலைமையில் அறபா நகரில் தேவையுடைய நபர்களுக்கு முந்திரி கன்றுகள் வியாழக்கிழமை (25) வழங்கப்பட்டுள்ளது .
இதில் மூதூர் YMMA கிளையின் தலைவர் ஜிஹாத் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
ஏ.எச் ஹஸ்பர்

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026