2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முள்ளிப்பொத்தானையில் சிரமதானம்

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சிராஜ் நகர் மெளலான வீதியில், பொது  மக்களின் பங்களிப்புடன்  நேற்று (29) சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சமுர்த்தி பயனாளிகள் இதில் கலந்துகொண்டு சிரமதானத்தில்  ஈடுபட்டதோடு, கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .