2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது

எப். முபாரக்   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பகுதியில் கடையொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில், 40 வயது நபரொருவரை, நேற்று முன்தினம் (26) கைதுசெய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சி.சி.டி.வி கமெரா மூலமே சந்தேகநபரை இணங்கண்டு கைது செய்துள்ளதாகவும்  சந்தேகநபருக்கெதிராக திருட்டு வழக்குகள் பல, மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற நீதிமன்றங்களில் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X