George / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமாா், பொன்ஆனந்தம்
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு (13) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், திரியாய்- 05ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த காளியப்பன் செல்லப்பிள்ளை (65 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விரட்டிச்சென்ற நிலையில், யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
.jpg)
.jpg)
(படங்கள்:பதுர்தீன் சியானா)
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago