Suganthini Ratnam / 2017 ஜூலை 06 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
புல்மோட்டை, ஜின்னாபுரம் பகுதியில் மேட்டார் சைக்கிளில் நெல் மூடையொன்றை ஏற்றிக்கொண்டு வந்தவரை, புதன்கிழமை (5) இரவு காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஜின்னாபுரத்தைச்; சேர்ந்த முஹம்மட் றிபாஸ் (வயது 38) என்பவரே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .