Freelancer / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பிரதேசத்தில் யானைகளின் பிரச்சனைகளை குறைக்க செயற்படுவதற்காக நிறுவப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து ஆராயும் மூன்றாவது கூட்டம் (17) திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஹஸ்பர்


20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026