Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (11) உத்தரவிட்டார்.
யாழ்., மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி, மனைவியின் அக்கா உள்ளிட்ட 27, 28, மற்றும் 31 வயதுடைய மூவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago