Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
06. அப்துல்சலாம் யாசீம்
கொழும்பிலிருந்து -திருகோணமலை நோக்கி, இன்று (22) அதிகாலை பயணித்த ரயிலில் மோதுண்டு, யானையொன்று உயிரிழந்துள்ளது.
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கிதுல்உதுவ பகுதியில் வைத்தே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பதாக, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 minute ago
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
44 minute ago