Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 04 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தின் 25ஆவது ஆண்டுப் பூர்த்;தியும் 2016-2017 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும் திருகோணமலை வெல்கம் ஹோட்டலில், சனிக்கிழமை (2) இடம்பெற்றன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள பணிப்பாளர் சுனில் வட்டவல கலந்து கொண்ருந்தார்.
புதிய தலைவராக லயன்ஸ் உதயசங்கர் பதவியேற்று உரையாற்றும் போது, தான் இந்த லயன்ஸ் கழக தலைவர் என்பதை விட இதன் கழகத்தின் சேவகன் என கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
மேலும் தமது காலத்தில் மனித நேய செயற்பாடுகளை முன்னெடுக்க பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் அதற்கு சகல அங்கத்தவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தார்.
மேலும் லயன்ஸ் கழகத்துக்கான புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான பல திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வுகளும் பாராட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago