Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கிழக்கு நாவலடி - சம்பூர் வீதியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) திறந்துவைக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்றையதினம் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ள திறப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
20 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
3 hours ago