2025 ஜூலை 23, புதன்கிழமை

வைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட  கச்சகொட்டித்தீவு வைத்தியசாலையை தரம் உயர்த்தித் தருமாறும் சம்பந்தப்பட்டோரிடம்  கிண்ணியா சூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தி சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் அதிக மக்கள் பயனடைவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .