Thipaan / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூர் திரீ சிடி சந்திக்கு எதிரில், பஸ்ஸொன்று சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலைளயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026