Yuganthini / 2017 மே 14 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில், சைக்கிளுடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து, நேற்று (13) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிலாவெளி, கோனேஷபுரி, சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்த 36 வயதுடைய பீ.கமலராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
17 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
3 hours ago